கையிருப்பு

உன்னில்!
என்னை நிலைப்படுத்த!
கையிருப்பு
எந்தன் !
உயிர் மட்டும்தான்!...

எழுதியவர் : மகிதமிழ் (30-May-15, 8:39 pm)
சேர்த்தது : மகி தமிழ்
பார்வை : 69

மேலே