வண்ணக் கோலங்களாய்

பனித்தூரலின்
தாலாட்டிலே
பசுமைப் போர்த்திக் கிடந்த
புல்வெளி
இரவின் ஒளியில்
குளுமைக் கோர்த்த
வண்ணக் கோலங்களாய்
பச்சை நீலமாகவும்
பசுமையும்,இரவும்
கைகோர்த்து ஒளி ஓவியமாகவும்
வடிவெடுத்து மயக்குகிறது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Jun-15, 6:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : vannak kolangalaay
பார்வை : 85

மேலே