கலைஞா நீயே கலைஞானியே

பொங்குங் கவியே பதுக்கவிதை தேர்ந்ததனி
சங்கத் தமிழே அறிஞா கனிவொடு
தூயகலை ராமா னுசர்கதையை நீயேதா
நீயே கலைஞா னியே

எழுதியவர் : சு.அய்யப்பன் (3-Jun-15, 1:22 pm)
பார்வை : 138

மேலே