காதல் பரிசு

என்
காதலி எனக்கு ....
தந்த காதல் பரிசு ...
துடித்து கொண்டிருந்த....
இதயத்தை வலித்து ....
கொண்டிருக்க செய்தது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (4-Jun-15, 11:12 am)
Tanglish : kaadhal parisu
பார்வை : 223

மேலே