அவள் நினைவுகளால்

என்ன செய்வேன் நான்.?
இந்த ஏதுமறியா தூசு மீதுதான்
எப்போதும் பழிபோடுகிறேன்..
ஆம்
இடம் பொருள் ஏவல் அறியாத
அவள் நினைவுகளால்...

எழுதியவர் : மணி அமரன் (4-Jun-15, 11:41 am)
Tanglish : aval ninaivukalaal
பார்வை : 615

மேலே