ஞாபக மறதி

நோயாளி:டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாய் இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:முதல்ல,டாக்டர் பீஸ்ஸ தாருங்கள்,அப்புறம் செக்கேம் பண்ணுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:ரகு எனக்கு ஞாபக மறதி இப்போது அதிகரித்து விட்டது?

மற்றவர்:நான் ராமு இல்லை சோமு.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-Jun-15, 11:15 am)
Tanglish : gnabaga maradhi
பார்வை : 284

சிறந்த நகைச்சுவைகள்

மேலே