அவள் இல்லா உலகம்
விழி இழந்தபோது வழி எதற்கு!
உயிர் இழந்த போது உடல் எதற்கு!
உணர்விழந்தபோது உடை எதற்கு!
கனவிழந்த கண்களுக்கு காதல் எதற்கு!
காம்பிழந்த பூக்களுக்கு கூந்தல் எதற்கு?...
இதயம் களவு போன பின் நினைவெதற்குதற்கு?
உள்ளம் என்பவள் போன பின் இவ்வுலகம் எதற்கு?
நிலவிழந்த வானிற்கு இரவெதற்கு?
நீ இல்லாத உலகில் இனி நான் எதற்கு.?...