நேசியுங்கள் உள்ளங்களை மட்டும் 555

காதல்...
சாதி மறந்து
மதம் மறந்து...
இனம் திரிந்து
மொழி வழிந்து...
முளைத்தால் இருக்கும்
உண்மை காதல்...
வரதட்சணை தரமுடியாத
கன்னிகளையும்...
இளம் விதவை
இதயங்களையும் நேசித்து...
அங்கு இதயங்களையும்
நேசித்தால்...
உண்மை காதல்
எங்கும் இருக்கும்...
இந்த புவியும்
அழியாமல் வாழும்...
நேசியுங்கள் உள்ளங்களை
மட்டும்...
உடல்களை அல்ல.....