நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்

நீ கூறுவதை விட,,,
உன் அலை பேசி
கூறும் இந்த வார்த்தை;
என்னை
வேதனைபடுத்துகிறதடா...
"நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்
தற்போது வேறொருவருடன்
தொடர்பில் உள்ளார்"...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (9-Jun-15, 6:26 pm)
பார்வை : 96

மேலே