பூலோக சொர்க்கம் நரகம்

சொர்க்கம் அல்லது நரகத்தில் வாழ
பூலோக வாழ்க்கையை நாம்
துறக்கவேண்டிய தேவையில்லை.
இவ்வுலகிலேயே நம்மில் பலர்
நரகத்திலும்
நம்மில் சிலர் சொர்க்கத்திலும் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

எழுதியவர் : மலர் (12-Jun-15, 6:42 pm)
பார்வை : 117

மேலே