அர்ச்சனை
அர்ச்சனை செய்ய கோவிலுக்கு சென்றேன்
குருக்கள் நட்சத்திரம் என்ன என்று கேட்டார்.......................
பாவம் அவருக்கு எப்படி தெரியும்
நீ நிலவு என்று...................
அர்ச்சனை செய்ய கோவிலுக்கு சென்றேன்
குருக்கள் நட்சத்திரம் என்ன என்று கேட்டார்.......................
பாவம் அவருக்கு எப்படி தெரியும்
நீ நிலவு என்று...................