எனக்காக vs உனக்காக
அன்று
மரணம் இல்லாமல் வாழ
ஆசைபடுகிறேன்
மண்ணில் அல்ல
உன் மனதில்
எனக்காக.........................
இன்று
நீ என்னை பார்க்காமல்
மண்ணையே பார்த்து கொண்டிருகிறாய்
மண்ணை தான் பிடிக்கிறது
என்றால் சொல்லிவிடு
மண்ணோடு மண்ணாகி விடுகிறேன்
உனக்காக............................