தேநீர் மாலை

இஞ்சித் தேநீருடன்
இலக்கியம் பேசினாள்
மழை தூவும் இந்த
இனிய மாலைப் பொழுதினில் !
கவிதை நெஞ்சில் இனித்தது
தேநீர் நாவினில் ....

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 5:00 pm)
Tanglish : theneer maalai
பார்வை : 1152

மேலே