தவுடு பொடியாக்கிவிடுகிறது

எல்லாம்
துயரங்களையும்.,
துன்பங்களையும்..,
இறுக்கங்களையும்...,
தவுடு பொடியாக்கிவிடுகிறது....
என் மழலை
என்னை அப்பா என்னும் கூப்பிடும் தருணத்தில்...!!!

எழுதியவர் : காந்தி (16-Jun-15, 11:36 am)
பார்வை : 115

மேலே