ஆணின் சந்தேகம்
சந்தேகம் என்பது பெண்ணுக்கே
உண்டான குணம் அல்ல!
அது பெண்ணை விட ஆண்களின் உள் மனதில்
எப்போதும் இருப்பது!
பெண் அதை வெளிகாட்டி தெளிவடைவாள்!
ஆண் அதை மறைத்து குழம்பி தவிப்பான் !
ஆண்களின் தவறை சுட்டி கட்டினால் பெண்கள் பொல்லாதவர்கள் !
கேட்காமல் விட்டால் என்னவள் உத்தமி
என்பார்கள் !
என்ன ஆண்மை வர்க்கம் இது !!!