தேநீர் கோப்பை

நம் வாழ்க்கை என்பது தேநீர் போல!

தேநீர் கோப்பை என்பது நம் வேலை, பணம், அந்தஸ்து போல !

இவை நம் வாழ்க்கையை அழகாக்கும் கருவிகள் !

ஆனால் நம் சிந்தனை எப்போதும் தேநீரை சுவைபதிலே இருக்க வேண்டுமே தவிற,

தேநீர் கோப்பையை பற்றி இருக்க கூடாது !






எழுதியவர் : nithi (11-May-11, 11:16 pm)
சேர்த்தது : நித்யா
பார்வை : 494

மேலே