துளித் துளியாய் +15 -ரகு

இரண்டு கன்றுகள் உட்பட
நான்கு எருமைகள் எனப்
பெரியக் குடும்பமது
அவைகளை யாருமற்ற
விதவை யுவதிதான்
பத்துகிறாள் வாழ்க்கைக்குள்!

எழுதியவர் : சுஜய் ரகு (17-Jun-15, 8:00 pm)
பார்வை : 62

மேலே