துளித் துளியாய் +16 -ரகு

முதியவரின்
மிதிவண்டியாய் நகர்கிறது
இளைஞனின் வாழ்க்கை
இளைஞனது
இருசக்கர வாகனமாய்ப் பறக்கிறது
முதியவரின் வாழ்க்கை!

எழுதியவர் : சுஜய் ரகு (18-Jun-15, 3:36 pm)
பார்வை : 63

மேலே