உன் நினைவல்லோ!
உனைப்போன்ற பெண்
இவ்வுலகில் உள்ள வரை
என் எழுத்துக்களுக்கு
ஓய்வு இல்லையடி
கணம் ஒருமுறை
எழுத துடிக்கும்
என் உணர்வுகள்
ஏனோ தினம் உன்னை
கவிதையில் வடிக்கின்றது
இது போன்ற இனிய
உணர்வுகளை கொடுத்தது
உன் நினைவல்லோ!
உனைப்போன்ற பெண்
இவ்வுலகில் உள்ள வரை
என் எழுத்துக்களுக்கு
ஓய்வு இல்லையடி
கணம் ஒருமுறை
எழுத துடிக்கும்
என் உணர்வுகள்
ஏனோ தினம் உன்னை
கவிதையில் வடிக்கின்றது
இது போன்ற இனிய
உணர்வுகளை கொடுத்தது
உன் நினைவல்லோ!