தெய்வம் வாழும் கருவறை

அன்னை தெய்வம்தான் அதில் ஐயமில்லை

அன்னை தெய்வம்தான் அதில் ஐயமில்லை

தந்தை...?

ஆமாம்..
அன்னை தெய்வமென்றால்
தந்தை இவன்
"தெய்வம் வாழும் கருவறை"

எழுதியவர் : மணி அமரன் (21-Jun-15, 1:26 pm)
பார்வை : 458

மேலே