நீர் பாய்ச்சி நெல்வயல் விளையனும்

நீர் பாய்ச்சி நெல்வயல் விளையனும்
-----நாத்து நட்டு களை பறிச்சு நன்நிலம் வளரனும்
கார் முகில் கருணையுடன் பொழியனும்
------கதிர் அறுத்து அடிச்சு களஞ்சியம் குவியனும்
ஊர் சேர்ந்து உழுது பயிரிட்டு வாழனும்
------உழைப்பே உயர்வு என்று உலகுக்கு காட்டனும் !
-----கவின் சாரலன்