நான் சூடு பிடித்த பிசாசு

ஆசையை மறுக்க சொன்னவன் பேடி..

நின்று திமிரால் வெல்லும் திறம் கொண்டோன்...

மதியை ஊன்றி பிடிக்கும் ஆண் மகன்..

ஆசை வாடையை ஊதி பெருக்கும் சீரோடு..........திறம் பெற்று வர வேண்டும்

வரம் கொடுப்பான் தேவன்....
பொய்யிலும் கொழுத்த பொய்...

நானே தேவன் ..நமக்கு வரம் யாரால்

சுற்றிலும்,முற்றிலும் மாயை ...
நொறுக்க அதை, துனுக்கு நொடியோடும் கடுமை கொள்ள தயார்......

எச்செறுக்கோடும் ஏலனம் கொள் மாயையே....

நான் சூடுபிடித்த பிசாசு...
உன் ஈன தலை திருகாமல் ஒழியமாட்டேன்...

உதிர்ந்த என் மயிரிலை முன் வீழ்ந்து பிழைக்க வழி கொள்....

எழுதியவர் : சிவசங்கர்.சி (24-Jun-15, 9:04 am)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 141

மேலே