நெஞ்சு பொறுக்குதில்லை

பிஞ்சுக்குழந்தை உழைப்பினில்
கஞ்சி குடிப்பவர்கள்,
நஞ்சுண்டு சாகட்டும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Jun-15, 7:01 am)
பார்வை : 76

மேலே