கவர்ச்சி
கலைக்கல்லூரி வாசலில்
காய்ந்தமரக் கிளைகளின் நிழலில்
நனைந்தபடியே -
நகராது பேசிகொண்டிருந்தனர்
ஆண்களும் பெண்களும்
அதைப்பார்த்து ,
ஆதங்கபட்டபடியே போனான் ஒருவன்
" பள்ளிகூட படிப்பை நாமும் படித்திருக்கலாமே என்று"
கலைக்கல்லூரி வாசலில்
காய்ந்தமரக் கிளைகளின் நிழலில்
நனைந்தபடியே -
நகராது பேசிகொண்டிருந்தனர்
ஆண்களும் பெண்களும்
அதைப்பார்த்து ,
ஆதங்கபட்டபடியே போனான் ஒருவன்
" பள்ளிகூட படிப்பை நாமும் படித்திருக்கலாமே என்று"