ஏன் எப்படி என்ன யார் எங்கே எதற்கு எவ்வளவு எதை

ஏன் அடித்தாய்!
எப்படி என்னை திட்டலாம் நீ!
என்ன செய்கிறாய்!
யார் நீ!
எங்கே வந்தாய்!
எதற்காக வந்தாய்!
எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வாய் நீ!
எதை எதிர்பார்த்தாய் என்னிடம்!
என்று
ஒரு நொடி கூட
சிந்திக்காததே
நட்பு ...