குழந்தை மலர்
குடுவையில் குதுகலித்த குன்குமபூவே நீ மலர்ந்தால் தாய் மனம் பூக்கும் நீ நடந்தால் தாய் மனம் poothu kulunkum நீ ammaa என்று சொல்லும்போது அடிமனம் இன்னும் பூக்கும் நீ திருமணம் செய்து தாயை திட்டும்போது எந்த அளவு வாடும் தயவுசெய்து பாசத்தை மறவாதே