எப்போது மாறும்

உண்டு பெரிதாவதில்லை
ஏழைப்பெண் வயிறு-
உண்டாகி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jul-15, 6:48 pm)
பார்வை : 79

மேலே