வானம்

வானம்
வானத்தில் ஓர் விதவை பெளர்ணமி நிலவு
வானத்தில் கயவர்கள் கூட்டம் கார் இருள்
வானத்தில் நல்லவர்கள் கூட்டம் அங்கங்கே நட்சத்திரகள்

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (2-Jul-15, 11:06 am)
Tanglish : vaanam
பார்வை : 276

மேலே