இரண்டாம் நிலவு

பூமிக்கு
ஒரு நிலவா.......?
சொன்னவர்கள்
பார்க்க மற்ந்துவிட்டார்கள்
அவள் முகத்தை........

எழுதியவர் : அமலி அம்மு (5-Jul-15, 9:36 am)
Tanglish : irandaam nilavu
பார்வை : 135

மேலே