அவனும் அவளும்

துக்கம் நிறைந்த மனது
காதலனானால்..

தூக்கம் தொலைந்த இரவு
காதலியாகும்..


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (8-Jul-15, 11:47 am)
Tanglish : avanum avalum
பார்வை : 119

மேலே