சுடுகலன்

பல்குழல் சுடுகலன்
கடவுள்.

எல்லா மதங்களையும்
உள்வாங்கி
ஏவுகணையாய்
ஏவி விட்டான்
மனிதன் மீது.

சுத்தமாய் பிறந்தவன்
மதங்கொண்டு
பிளவு பட்டான்.

எழுதியவர் : Selvanesan (8-Jul-15, 12:25 pm)
பார்வை : 131

மேலே