தமிழின் பெருமை- தமிழ் வார்த்தை விளையாட்டு

படி! படியில்! படி அளவில் இலாமல் படியெடுத்து....
படி-நூலைப்படிப்பது
படி -மாடிப் படி
படி-அளக்கப் பயன்படும் ஒரு அளவை
படி -படியெடுத்தல்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-15, 9:42 pm)
பார்வை : 275

மேலே