உன் பெயர் மட்டுமா தங்கம்~சமர்ப்பணம் ஸ்வர்ணலதாவிற்கு

உன் பெயர் மட்டுமா தங்கம்!(swarna(latha))
உன் குரலோ புடம் போட்ட தங்கம் !
எமனுக்கும் உன் குரல் மேல் காதல் போலும்!
அதனாலோ ? என்னவோ?
சீக்கிரத்தில் உன்னை கவர்ந்து சென்றுவிட்டான்.
உன் பெயர் மட்டுமா தங்கம்!(swarna(latha))
உன் குரலோ புடம் போட்ட தங்கம் !
எமனுக்கும் உன் குரல் மேல் காதல் போலும்!
அதனாலோ ? என்னவோ?
சீக்கிரத்தில் உன்னை கவர்ந்து சென்றுவிட்டான்.