அவ்வேளைகளில் மட்டும் ஆத்திகன்

அவ்வேளைகளில் மட்டும்
ஆத்திகனாகி விடுகிறேன்
.
.
ஆம்..
அன்போடு அவளின் விரல்கள்
என் நெற்றி முற்றத்தில்
விபூதி கோலமிடும்
அவ்வேளைகளில் மட்டும்...

எழுதியவர் : மணி அமரன் (9-Jul-15, 9:29 pm)
பார்வை : 109

மேலே