உயிரோவியம்
கலைஞன்...!
வரைந்த ஓவியத்திற்கு
வர்ணம் தீட்டுகிறான்
சுவரில்
தாய்...!
சுமந்த குழந்தைக்கு
வர்ணம் தீட்டுகிறாள்
உயிரில்
கலைஞன் தீட்டியது
சுவரோவியம்
தாய் தீட்டியது
உயிரோவியம்.!
கலைஞன்...!
வரைந்த ஓவியத்திற்கு
வர்ணம் தீட்டுகிறான்
சுவரில்
தாய்...!
சுமந்த குழந்தைக்கு
வர்ணம் தீட்டுகிறாள்
உயிரில்
கலைஞன் தீட்டியது
சுவரோவியம்
தாய் தீட்டியது
உயிரோவியம்.!