மைக்கேல் ஜாக்சனை கொன்றது அமெரிக்க உளவுப்படையா யூத இனவெறியர்களின் ஸ்லீப்பர் செல்லா

மைக்கேல் ஜாக்சனை கொன்றது அமெரிக்க உளவுப்படையா...? யூத இனவெறியர்களின் ஸ்லீப்பர் செல்லா....?

அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளார்....

அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம்
எம்.கே. அல்ட்ரா.

இந்த திட்டம் தனது விஷ கொடுக்கை இசை துறையில் பதித்துள்ளது.

அதனுடன் அதற்காக செயல்படும் இல்லுமினாட்டி எனப்படுபவர்கள் நீண்ட காலம் மைக்கேல் ஜாக்சன் மீது தங்களது பார்வையை பதித்திருந்துள்ளனர்.

என்ன காரணம்...?
மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதற்கும்....
டயானா - பயஸ் கொல்லப்பட்டதற்கும்....
ஒமர் முக்தார் இயக்குனர் முஸ்தபா அக்காட் கொல்லப்பட்டதற்கும்.... ஒரு ஒற்றுமை உள்ளது.....
என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்....?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-Jul-15, 4:44 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 248

மேலே