வள்ளியவள்

மழைச்சாரலில் மங்கையவள் முகம்
மெளன சங்கீதம் மகிழ்ச்சியின் வித்தாரம்
பெண்ணே உன்னை கண்ட நாள்முதலே
கண்ணங்கள் கதகதத்து போனது
அமாவாசையில் பெளர்ணமி நிலவை கண்டு திகைத்துபோனேன்
காவிய பேரரசியா நீ?????
பெண்ணே நீ காவிய பேரரசியா
கண்ணழகை கண்டு கவிப்பாட்டு
மண்ணுலகை மறந்துவிடுவேனோ????
செய்தித்தாள் வாசிசக்கும் உன் இதலோரம்
இருண்ட வானம் ஒற்றை நட்சத்திரம்
மூச்சுக்குழல் யாவும் முத்தமிட்ட
மூச்சுக்காற்று பட்டதும் முகம் வாடினேன்
உலகின் உயர்ந்த இசைக்கருவியும்
உன் பாத வரிகளுக்கு இசைக்கவியாகும்
பாதகொழுசொழி கேட்டதும் சாதல் வேண்டும்
பெண்ணே! !!!!!!!
என் மனம் சாய்ந்து விட்டது
அழகிற்க்கு திருஆவிநன்குடி
முருகன்
அவ்வழகிற்கே ஆரவாரம்
வள்ளியவள் நீதானோ????????