ஏழையின் குரல்
பெண்:
ஆடி மாதம்
என் செருப்பிற்கு(காலணி)
விடுமுறை!
ஆண்:
கார்த்திகை மாதம்
என் செருப்பிற்கு
விடுமுறை!
ஏழை:
ஆயுளுக்கும்
என் செருப்பிற்கு
விடுமுறை!
கழற்றி விட்டு
வந்துள்ளேன்!
செருப்பு கடையில்
வாங்காமல்!
பெண்:
ஆடி மாதம்
என் செருப்பிற்கு(காலணி)
விடுமுறை!
ஆண்:
கார்த்திகை மாதம்
என் செருப்பிற்கு
விடுமுறை!
ஏழை:
ஆயுளுக்கும்
என் செருப்பிற்கு
விடுமுறை!
கழற்றி விட்டு
வந்துள்ளேன்!
செருப்பு கடையில்
வாங்காமல்!