என்னவள் வைத்த பரிட்சை

”உன்னுள்ளே உள்ள
என்னை விவரி”
என்னவள் எனக்கோர்
நான் கவித்துவ
மனது கொண்டவன்(!)
புலமையைச் சேர்த்து
ஒருவாறு சொன்னேன்.

”சலனமில்லா கடலின்
ஆர்பாட்டமான அலை
எழுந்து கரைந்து
எழுவது போல்
என்னுள்ளே நீ!” என்றேன்.

அக மகிழ்ந்தவள்
முத்தக் கணைகளைத்
தொடுத்தாள் பரிட்சையில்
தேரியமைக்காக!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (30-Jul-15, 1:19 am)
பார்வை : 135

மேலே