மணல்வீடு

குழந்தைகள்
கட்டி விளையாடும்
மணல் வீடுகளை,
மிதித்து விடாதீர்கள்!!!!
உள்ளே
கடவுள்கள்
குடியிருக்க
கூடும் ...........

**************************

எழுதியவர் : மணிமாறன் (31-Jul-15, 6:51 pm)
Tanglish : manalveedu
பார்வை : 162

மேலே