குழந்தை ஓவியங்கள்

குழந்தைக் கடவுள்கள்....
ஓவியக் குறிப்பேட்டை விடவும்,
தங்கள் உடல்களில் தான்
ஓவியங்களை வரைந்து கொள்கின்றன....

எழுதியவர் : புதிய கோடங்கி (6-Aug-15, 3:07 pm)
சேர்த்தது : புதியகோடாங்கி
பார்வை : 194

மேலே