காதலா

நாம் பேசிய நாட்களை விட
நாம் பிரிந்திருந்த நாட்கள் தான் அதிகம்!
நாம் சிரித்த நாட்களை விட
நாம் அழுத நாட்கள் தான் அதிகம்!
இருந்தும்
நீ இமைக்க மறந்தாலும்
என்னை நினைக்க மறவாமல் இருப்பதேன்!
நாம் பேசிய நாட்களை விட
நாம் பிரிந்திருந்த நாட்கள் தான் அதிகம்!
நாம் சிரித்த நாட்களை விட
நாம் அழுத நாட்கள் தான் அதிகம்!
இருந்தும்
நீ இமைக்க மறந்தாலும்
என்னை நினைக்க மறவாமல் இருப்பதேன்!