எழு

ஆட்காட்டி விரல்கள்
ஆணை பிரப்பிக்கட்டும்
ஏகலைவர்களே
பாவம் துரோணர்களின்
பார்வை கட்டைவிரல்களில்தான் ..!

எழுதியவர் : மீ.மணிகண்டன் (10-Aug-15, 11:29 am)
Tanglish : ezhu
பார்வை : 150

மேலே