பனித்துளிகள்

இரவுக்காதலன்
இலைகளிலும்
கிளைகளிலும்
எழுதிய ஈர எழுத்துக்கள் ......
இந்த
பனித்துளிகள்.
*************************

எழுதியவர் : மணிமாறன் (18-Aug-15, 3:58 pm)
Tanglish : panithuligal
பார்வை : 335

மேலே