மண் பயனுற

*விண்னில் வெட்டி
மண்ணில் கொட்டியது
-மழை .

*இதயத்தை வெட்டி
இமைகளில் கொட்டியது
-கண்ணீர்

*தன்னில் வெட்டி
தானத்தில் கொட்டியது
-இரத்தம்

*நீர் அதற்கு மூன்றேநிலை
நீர் அதிலே எந்தநிலை
-மண் பயனுற

எழுதியவர் : moorthi (21-Aug-15, 10:53 am)
Tanglish : man payanura
பார்வை : 132

மேலே