தண்ணீரில் கோலமிடும் தாவணி

கோவிலுக்கு வந்தவள
குளக்கரைக்கு இழுத்ததேன்ன??

தண்ணீரா தாவணியா
தாமரைபூ தான் நனைய

தலைமல்லி புள்ளி இட
தலைகுனிந்தாலோ

தாவணிபெண் தண்ணீரில்
கோலமிட,,,,

எழுதியவர் : ராஜா (22-Aug-15, 1:11 pm)
பார்வை : 172

மேலே