ஒருமைப்பாடு

ராம்குமாரோடு யேசுராசா அண்ணன்
இசுமாயிலின் ”நிக்காவில்”

பிரிவினையில் புகழ்சேர்க்கும்
எங்கள் தெரு அரசியல்வாதியின்
அடிவயிற்றில் புளி

எழுதியவர் : க. அர.இராசேந்திரன் (25-Aug-15, 10:09 am)
சேர்த்தது : இராசேந்திரன்
பார்வை : 168

மேலே