மிதி அடி

மிதிக்க படாத
மிதி அடியை
வண்ணம் தீட்ட
நினைத்தேன் ...
எண்ணம் வண்ணமாகியது
ரங்கோலி வடிவில் ....
மிதிக்காமல்
அடி எடுத்து வையுங்கள் ...
கலைத்திறன்
பார்வையோடு !!!!!!
ரங்கோலி = கிருபா கணேஷ் ===
மிதிக்க படாத
மிதி அடியை
வண்ணம் தீட்ட
நினைத்தேன் ...
எண்ணம் வண்ணமாகியது
ரங்கோலி வடிவில் ....
மிதிக்காமல்
அடி எடுத்து வையுங்கள் ...
கலைத்திறன்
பார்வையோடு !!!!!!
ரங்கோலி = கிருபா கணேஷ் ===