வறுமையின் குரல்
என் பெயர் வறுமை ...
நான்...
ஏழையிடம் உண்மையாக வாழ்கிறேன்...
"எதாவது உதவி செய்யுங்கள்"
என்று அவன் கேட்க்கும் போது...!
பணக்காரணிடம்...
பொய்யாக வாழ்கிறேன்...
"சில்லறை இல்லை"...
என்று அவன் சொல்லும் போது...!!!
சமயத்தில் பணக்காரர்களும்...
தாங்கள் வறுமையில் இருப்பதாக...
சொல்லாமல் சொல்லிக் கொள்கிறார்கள் ...!