காற்றையும் காதலிக்கிறேன்

உடல் இல்லா
உயிர் இல்லா
நிறம் இல்லா
உருவம் இல்லாத
இந்த காற்றையும் காதலிக்கிறேன்
என்னவனை தீண்டி விட்டு வந்து என்னுள் நுழைவதால் இந்த
காற்றையும் காதலிக்கிறேன்

எழுதியவர் : வாசு (31-Aug-15, 12:10 am)
பார்வை : 139

மேலே